தபால் கட்டணத்தினை மீளாய்வு செய்வதற்கு தீர்மானம்..!

2024 ஆம் ஆண்டில் தபால் கட்டணத்தினை மீளாய்வு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல்கள் முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply