மின் கட்டணத்திற்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் மனுத்தாக்கல்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

தற்போதுள்ள மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply