நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 15ம் திகதி மூடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்;பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.