இலங்கை அரசுகளும், தமிழர்களும் – மனோ கணேசன் MP (வீடியோ நிகழ்ச்சி)

இலங்கை அரசாங்கங்கள், தமிழர்களை எவ்வாறு கையாள்கின்ற ன . தமிழர்களுக்கான தீர்வுகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறு இலங்கை அரசுகளை கையளவேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வி மீடியாவுக்கான நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

அடிப்படையினை சிங்கள, பௌத்த மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கள மக்களுக்கு, தமிழர்கள் பிரச்சினைகள் தெரியும். அப்படியானால் ஏன் தீர்வு கிடைக்கவில்லை?

வட மாகாண புதிய ஆளுநர் யார்? எங்களுக்குள் முரண்பாடுகள் உள்ளன. ஆனால் அவரை தமிழர் பிரச்சினைகளுக்கு எவ்வாறு பாவிக்க முடியும்?

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த நாட்டுக்குள் ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி தடுமாறி போய்விட்டார். அவர் சொன்ன முக்கிய தவறு ஒன்று உள்ளது.

இவை போன்ற பல முக்கிய விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

என் கேள்வி. என் பதில் - மனோ கணேசன் MP.
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version