பிரபல இளம் நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் தனது 32 வயதில் காலமாகியுள்ளார்.
பூனம் பாண்டே கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
நடிகை பூனம் பாண்டே இளம் வயதிலேயே உயிரிழந்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.