கிளிநொச்சி, ஆணைவிழுந்தான் பகுதியை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய முத்து தேவராஜன் எனும் வயோதிபர் கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து காணாமற்போயுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த வயோதிபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெறுபவர்கள் 0716203303 (மகன்) 0773272097 (நண்பர்) ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு, கேட்டுக்கொண்டுள்ளனர்.