விளையாட்டு சர்வதேச இணைப்புக் குழு இரத்து

முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு தொடர்பாடல் இணைப்புக்கு குழுவை இரத்து செய்து தற்போதைய விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி விளையாட்டு தொடர்பாக சர்வதேச அமைப்புகளுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ள இந்தக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply