அமெரிக்காவில் துப்பிக்கிச் சூடு – ஒருவர் பலி!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிசோரியில் ‘கசாஸ் ஆர் சீஃப்’ கால்பந்து அணியின் வெற்றியை கொண்டாடும் அணிவகுப்பின்போதே குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரும், காயமடைந்தவர்களும் ‘கசாஸ் ஸ்டிடி சீஃப்’ அணியின் ரசிகர்கள் என தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் 9 பேர் குழந்தைகள் எனவும், இந்த சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply