பசறையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள்..!

பதுளை பசறை பகுதியில் 76 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்கள் சிகிச்சைகளுக்கான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

Social Share

Leave a Reply