வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
குமாரதாச சந்தியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்த நிலையில், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார்