அரசியல் குழு கூட்டத்தின் தீர்மானம் குறித்து நாமல் வெளிகொணர்வு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)வின் அரசியல் குழுக் கூட்டத்தில்
பல முக்கிய தீர்மானங்களை எடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இன்று நேற்று மஹிந்த ராரஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, எடுக்கப்பட்ட முக்கிய 04 தீர்மானங்களை கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ரப்பக்ஷ தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த முக்கிய தீர்மானங்களாக

01.அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் உட்பட மாவட்ட/தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை நியமித்தல்.
02.வெற்றிகரமான மே தினப் பேரணிக்கான ஏற்பாடு
03.மே தினத்திற்குப் பின்னர் மாவட்ட மற்றும் வெளிப்புற கலந்துரையாடல்கள்
04.அரசியலமைப்பு விதி மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் குழு நியமனம் போன்றன குறிப்பிடப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply