மலர்ந்துள்ள இந்த குரோதி தமிழ், சிங்கள புத்தாண்டு அனைவர்க்கும் சிறப்பானதாக அமைய வி மீடியாவின் வாழ்த்துக்கள். இந்த வருடத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவும், வாழ்க்கையில் முன்னேற்றங்கள் கிடைக்கவும் எமது வாழ்த்துக்கள்.
வீதி விபத்துக்கள் மூலம் பல உயிர்கள் தேவையற்ற ரீதியில் இழக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஏற்படாமல் தடுக்க அனைவரும் முயற்ச்சிகள் எடுப்போம் என அன்வைரும் தீர்மானம் எடுப்போம்.
வாழ்த்துக்கள்.
வி மீடியா