வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பில்  விசேட அறிவிப்பு 

வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது.  

31.01.2007 க்கு முன் பிறந்த குடிமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என, உடனடியாக கிராம உத்தியோகத்தரிடம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், http://ec.lk/vrd என்ற இணையத்தளத்தினுடாக வாக்காளர் பதிவு விபரங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply