எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவுக்கும்
இடையில் நேற்று(04) சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இரு தரப்பினரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கமளித்ததுடன்
தமது எதிர்கால பொருளாதார திட்டங்கள் தொடர்பில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.