‘புஷ்பா 2’ படம் குறித்து மகிழ்ச்சி செய்தி – வைரலாகும் காணொளி..

‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ‘சூசெகி ‘ என்ற பாடல் எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 11.07 இற்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

இதற்கு காணொளி ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அண்மையில் ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் பாடல் வரிகளின் காணொளியும் வெளியாகி வைரலானது.

இந்த படம் ஒகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியாகும் என முன்னாதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version