102 ஆவது தேசிய தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான விண்ணப்பம் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் கோரப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 25,26 மற்றும் 27 ஆம் திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜூன் 18 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு மேலும் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவம் கீழுள்ளது. தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்க முடியும்.