எரிபொருளின் விலை இன்று(31) நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்றைய தினம் எரிபொருளின் விலை மாற்றம் தொடர்பில் அறிவிக்கப்படலாம்.
இதன்போது, எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.