கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களின் விலைகள் இன்று (05) இரவு முதல்
குறைக்கப்படவுள்ளன.
உணவக உரிமையாளர்களின் சங்கம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.
இதன்படி கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலை 25 ரூபாவாலும், முட்டை ரொட்டி
10 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.