குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஷானி அபேசேகர மற்றும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோர் தேசிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் பங்கேற்றுள்ளனர்
ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்காக மஹரகமவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சிக் கூட்டத்திலேயே முன்னாள் முக்கிய அதிகாரிகளான குறித்த இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.