சர்வதேச கலைஞர்களுடன் கைக்கோர்த்த யோஹானி 

இலங்கையின் பிரபல இளம் பாடகியான யோஹானி, மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த பிரபல பாடகர்களான ஷான் பால்(Sean Paul) மற்றும் கெஸ்(Kes) உடன் இணைந்து டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ பாடலை வெளியிட்டுள்ளார்.   

இந்தப் பாடல் இலங்கை கிரிக்கெட் அணிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுடன், டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியையும் மக்களையும் ஊக்குவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட்டினையும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் உள்ளடக்கியுள்ள இந்த பாடலுக்கான பாடல் வரிகளை, இலங்கை பாடல் ஆசிரியர்களான முர்ஷாத் ஹுவைஸ்(Murshad Huvais), லக்கி லக்மின(Lucky Lakmina), டிலாஞ்சன் செனவிரத்ன( Dilanjan Seneviratne) ஆகியோர் எழுதியுள்ளனர். 

Sean Paul, Kes & Yohani - Out Of This World (Yohani Remix) [ICC Men's T20 World Cup 2024 Anthem]
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version