பஸ் கட்டணங்களில் மாற்றம் 

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்களை 5 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பஸ் சங்கங்களை சேர்ந்தவர்களும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் போக்குவரத்து அமைச்சில் நேற்று(28.06) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணமாக 28 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply