மின் கட்டண குறைப்பு: வெளியான முக்கிய அறிவிப்பு 

எதிர்வரும் 16ம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது. 

மின் கட்டண குறைப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 15ம் திகதி அறிவிக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மின் கட்டண குறைப்பு தொடர்பில் மக்கள் எழுத்து மூலமான யோசனைகளை முன்வைக்கும் காலம் எதிர்வரும் 8ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

Social Share

Leave a Reply