இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட்

நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் ஸ்ரித்திகா.

இந்த தொடருக்கு பின்னர் இவருக்கு மிகப்பெரிய இரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

பல படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version