ஒல்லியாக மாறிய ரம்யா பாண்டியன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் தற்போது வர்கவுட் செய்து தனது எடையை அதிகம் குறைத்து வருகிறார்.

இன்ஸ்டாவிலும் தொடர்ந்து வர்கவுட் வீடியோக்களை தான் வெளியிட்டு வருகிறார்.

அவர் ஸ்லிம் ஆக மாறி போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

Social Share

Leave a Reply