அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆசிய சம்பியன்களான இலங்கை மகளிர் அணி 2 டி20 போட்டிகளிலும், 3 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது.
இலங்கை மகளிர் அணி எதிர்வரும் 6ம் திகதி அயர்லாந்துக்கு பயணிக்கவுள்ளது.
இலங்கை அணி: சாமரி அத்தபத்து(அணித் தலைவி), விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹஷினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, காவ்யா கவிந்தி, உதேஷிகா பிரபோதினி, அச்சினி குலசூரியா, சுகந்திகா குமாரி, சச்சினி நிசன்சலா, இனோஷி பெர்னாண்டோ, சஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா, கௌஷினி