24 லட்சம் குடும்பங்களுக்கு 2000/- வழங்கப்பட்டுள்ளது

தற்போதைய கொரோனா பாதிப்பு காலத்தில் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 2000/- கொடுப்பனவு சகலருக்கும் வழங்கப்பட்டுளளதாக அரசாங்கம் அறிவித்துளளது. குறைந்த வருமானமுள்ள குடும்பங்கள் யாரும் இந்த கொடுப்பனவை பெறாவிட்டால் மாவட்ட செயலகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் முறையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 100% இந்த திட்டம் மக்களுக்கு சென்றடைந்துள்ளதாக வறுமையொழிப்பு, பொருளாதார மறுசீரமைப்பு ஜனாதிபதி செயலணி இந்த தகவலை வெளியிட்டுளளது.

24 லட்சம் குடும்பங்களுக்கு 2000/- வழங்கப்பட்டுள்ளது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version