எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க போட்டியிடவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று(11.08) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.