ருஹுணு ஜனதா கட்சியின் உறுப்பினர் சத்துரங்க ரந்திமால் கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை வழங்குவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலட அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளளார்.
மேலும் இந்த வழக்கு செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.