ஜப்பானில் நிலநடுக்கம்..!

ஜப்பானில் நிலநடுக்கம்..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

ஜப்பான், டோக்கியோவின் வடகிழக்கு பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி இன்று(19.08) இரவு 12.50 மணியளவில் 5.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 

ஜப்பானின் தென் பகுதிகளில் கடந்த 8ம் திகதி 7.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதை தொடர்ந்து, மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என ஜப்பான் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. 

Social Share

Leave a Reply