நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை இக்குழு நியமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இன்று (30/11) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது இதனைத் தெரிவித்தார்.
