உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ழுமு நட்ட ஈட்டுத் தொகையையும் செலுத்திய மைத்திரி  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ழுமு நட்ட ஈட்டுத் தொகையையும் செலுத்திய மைத்திரி  

நீதிமன்ற தீர்ப்பிற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டிய முழு தொகையையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளார். 

கடந்த 16ம் திகதி மீதமிருந்த 12 மில்லியன் ரூபாவும் மைத்திரிபால சிறிசேனவினால் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடாக வழங்க வேண்டிய 100 மில்லியன் ரூபாவும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply