இன்று முதல் புதிய நடைமுறை

நாட்டில் இன்று (01/12) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அமுலுக்குவரும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.

அதன் பிரகாரம் கொவிட் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மண்டபங்களில் நடாத்தப்படும் திருமண நிகழ்வுகளில் ஆகக்கூடியது 200 பேர் வரையிலும் வெளியிடங்களில் நடாத்தப்படும் திருமண வைபவங்களில் ஆகக்கூடியது 250 பேர் வரையிலும் கலந்துக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு கீழே பார்வையிடவும்.

இன்று முதல் புதிய  நடைமுறை
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version