ரீமாசெனின் அழகிய குடும்பம்

இந்திய தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகை ரீமாசென் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவரது குடும்ப படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘செல்லமே, பகவதி, மின்னலே, தூள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரசித்தி பெற்ற ரீமாசென், கடந்த 2012ஆம் ஆண்டு ஷிவ் கரன் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திரைப்படங்களில் நடிப்பதையும் தவிர்த்து வந்தார்.தற்பொழுது கணவர், மகன் ருத்ரவீர் சிங் என குடும்பமாகியுள்ள ரீமாசென் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்ப படங்களை வெளியிட்டு அவரது இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.

ரீமாசெனின் அழகிய குடும்பம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version