அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில், இலங்கை – சீனா இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.