பதவியேற்றார் மஹிந்த சமரசிங்க

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (02/12) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் மெக்சிகோ மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கான தூதுவராகவும் பணியாற்றவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பதவியேற்றார் மஹிந்த சமரசிங்க

Social Share

Leave a Reply