
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் பொதுத் தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.