வவுனியா பிரதேச செயலாளராக பிரதாபன் பதவியேற்பு

வவுனியா பிரதேச செயலாளராக பிரதாபன் பதவியேற்பு

வவுனியா பிரதேச செயலாளராக நெடுங்கேணி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இ.பிரதாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இந்த பதவிக்கு வெற்றிடம் காணப்பட்ட நிலையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் இன்று (02.10.) காலை 10.00 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழையமாணவரான பிரதாபன் முல்லைத்தீவில் உதவி பிரதேச செயலாளராகவும்,
புதுக்குடியிருப்பில் பிரதேச செயலாளராகவும், வவுனியா வடக்கு பிரதேச செயலாளராகவும், கடமையாற்றிய நிலையில் தற்போது
குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply