சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் வைத்தியர் அர்ச்சுனா

சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் வைத்தியர் அர்ச்சுனா

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்த்தை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10.10) நண்பகல் அவர் கட்டுப்பணம் செலுத்தினார்.

வைத்தியர் அர்ச்சுனா சுயாதீன வேட்பாளராக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

Social Share

Leave a Reply