மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவரிடமிருந்து 10 கிலோ கிராமிற்கும் அதிகமான
ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 250 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.