உலகளாவிய தொற்றுநோய் நிலைமையைத் தடுக்கும் ஒப்பந்தம்

உலகளாவிய தொற்றுநோய் நிலைமையைத் தடுக்கும் ஒப்பந்தம்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உலகளாவிய ஒப்பந்தத்தினை அடுத்த வருடம் மே மாதம் கைச்சாத்திடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் உலகளாவிய தொற்றுநோய் நிலைமைகளைத் தடுக்கும் வகையில், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

2022ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பமான நிலையில்
அவற்றை அடுத்த வருடம் நிறைவு செய்து, ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply