2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை வடக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் சார்பாக தனக்கு தந்துதவுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.பி நடராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளருக்கு அவர் கடிதம் ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துருப்பதாவது,