இன்று (07/12) மற்றும் நாளை (08/12) ஆகிய இரு தினங்களுக்கு மின் வெட்டு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 09.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின் வெட்டு இடம்பெறுமென தெரிவிக்கப்படுகிறது.
