நாடாளுமன்றம் நாளை இரவு 9.30 மணி வரை நடைபெறும்

நாடாளுமன்றம் நாளை இரவு 9.30 மணி வரை நடைபெறும்

நாடாளுமன்றத்தை நாளை இரவு 9.30 வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பிலான சபை
ஒத்திவைப்புவேளை விவாதத்தை நாளை மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டது.

Social Share

Leave a Reply