அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
மாத்தறை சிறைச்சாலையில் அரச மரம் ஒன்று வீழ்ந்து முறிந்ததில் ஒரு கைதி இறந்துள்ளார். அத்தோடு 10 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.