புலமைப்பரிசில் பரீட்சை குறித்து விசேட அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை குறித்து விசேட அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply