![கோப் குழுவின் தலைவராக நிஷாந்த சமரவீர தெரிவு](https://vmedianews.com/wp-content/uploads/2024/08/blue-ocean-jaffna-project.jpg)
பொது நிறுவனங்கள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொது நிறுவனங்கள் பற்றிய குழு இன்று (09.01) பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.