
குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.