பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் மூன்று குற்றச்சாட்டிக்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமர சம்பத் தசநாயக்க, இன்று (27.03) முற்பகல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான நிலையில் கைதானார்.
அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.