உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் - தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு

Social Share

Leave a Reply