2021ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி

2021ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை இந்தியா சுவீகரித்துக் கொண்டுள்ளது.

இந்தியா – பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சந்து இந்த பட்டத்தை வென்று 2021ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக முடிசூடியுள்ளார்.

இஸ்ரேலில் நடைபெற்ற இப்போட்டியில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய ஹர்னாஸூக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

2021ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி
2021ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version